கோவை வடக்கு: கோவையில் கனமழை: கோவிலுக்குள் புகுந்த வெள்ளம்! வைரலாகும் வீடியோ
கோவையில் பெய்து வரும் கனமழையால் பன்னீர் மடை பொன்னுத்து அம்மன் கோவிலுக்குள் வெள்ளம் புகுந்தது. கோவிலுக்குள் இருக்கும் அம்மனிடம் பக்தர் ஒருவர் வேண்டிக்கொள்ளும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.