ஓசூர்: கெலவரப்பள்ளி நீர்தேக்க அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் குவியல் குவியலாக நுரைப்பொங்கி செல்வதால் விவசாயிகள் கவலை
ஒசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்க அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் குவியல் குவியலாக நுரைப்பொங்கி செல்வதால் விவசாயிகள் கவலை கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக. ஒசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்க அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து மூன்று நாட்களாக 1126 கனஅடிநீர் வந்துக்கொண்டிருக்கிறது