மதுரை கிழக்கு: தமிழகத்தின் முக்கிய கோயில்களில் 18 இணை ஆணையர்கள் மாற்றம்! அரசு அதிரடி உத்தரவு!
தமிழக இந்து சமய அறநிலையத்துறையில் நிர்வாக நலன் கருதி 18 இணை ஆணையர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மீனாட்சி அம்மன், ராமநாதசுவாமி, ஸ்ரீரங்கம் மற்றும் பழநி கோயில்கள் உட்பட பல முக்கிய கோயில்களில் புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.