விழுப்புரம்: எடப்பாடி பழனிச்சாமி,விஜய், அன்புமணி உள்ளிட்ட அனைவருக்கும் பதிலளிக்கும் விதமாக முப்பெரும் விழா இருக்கும் என கலைஞர் அறிவாலயத்தில் எம் எல் ஏ லட்சும
விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் இன்று பகல் ஒரு மணி அளவில் விழுப்புரம் திமுக எம் எல் ஏ லட்சுமணன் செய்தியாளர்கள் சந்தித்து பேசியபோது ஜீலை 1 ஆம் தேதி தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தினை துவக்கி வைத்து அரசியல் அநீதிகளுக்கு எதிராக துவங்கபட்டதில் இரண்டு மாதங்களில் ஒவ்வொரு குடும்பம் குடும்பமாக சென்று ஓரணியில் அனைவரையும் இணைத்துள்ளதாகவும் ஓர