மயிலாப்பூர்: சென்னை கலைவாணர் அரங்கில் பத்திரிகையாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமை அமைச்சர்கள் துவங்கி வைத்து சுகாதாரத்துறை அமைச்சர் பேட்டி அளித்தார்
சென்னை கலைவாணர் அரங்கில் செய்தி மக்கள் தொடர்பு துறை மருத்துவம் நல்வாழ்வுத்துறை மற்றும் அப்போலோ மருத்துவமனை இணைந்து பத்திரிகையாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமை இன்று சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் செய்தித் துறை அமைச்சர் சுவாமிநாதன் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் துவக்கி வைத்து சுகாதாரத்துறை அமைச்சர் பேட்டி அளித்தார்.