விருத்தாசலம்: பண்ருட்டி: நாட்டின் 75 ஆவது குடியரசு தின விழாவை ஒட்டி மணவாளநல்லூர் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது
நாட்டின் 75 ஆவது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.இதனை ஒட்டி அனைத்து பகுதிகளிலும் தமிழகத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது இதில் விருதாச்சலம் தொகுதி மணவாளநல்லூரில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்