குடவாசல்: கண்டிரமாணிக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாம்
குடவாசல் ஒன்றியத்திற்கு உட்பட்ட கண்டிரமாணிக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாம் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்