நாகப்பட்டினம்: நடிகர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ள இடம் வரும் வழித்தடம் காவல் துறை நிபந்தனை குறித்த தகவல் வெளியாகி உள்ளது
நாகை மாவட்டத்தில் புத்தூர் பகுதியில் பேச தவெக தலைவர் விஜய்க்கு அனுமதி ; தன்னார்வளர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளுடன் அனுமதி அளித்தது காவல்துறை: பேட்டி: சுகுமார் தமிழக வெற்றிக்கழக மாவட்ட செயலாளர் நாகப்பட்டினம் தமிழக வெற்றிக்கழக தலைவரும் நடிகருமான விஜய் கடந்த சனிக்கிழமை மக்கள் சந்திப்பு இயக்கத்தை திருச்சியி