ஓசூர்: தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்ற பொதுமக்கள் : வெறிச்சோடிய ஒசூர் சாலைகள் கழுகு பார்வை காட்சிகள்
தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்ற பொதுமக்கள் : வெறிச்சோடிய ஒசூர் சாலைகள்கழுகு பார்வை காட்சிகள் தீபாவளி பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பண்டிகையை ஒட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்நாடகா மாநிலம் பெங்களூரு மற்றும் ஓசூர் போன்ற பகுதிகளில் இருந்து தமிழகத்தில் உள்ள தங்களது சொந்த ஊர்களுக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கார்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சென்றனர் இதனால் பெங்க