நாகப்பட்டினம்: புத்தூர் ரவுண்டானா பகுதியில் விஜய் விளம்பர பேனர் மர்ம நபர்களால் கிழிக்கப்பட்டதா? மாவட்ட காவல்துறை தந்த பரபரப்பு விளக்கம்
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் நாகை மாவட்டத்தில் நாளை மக்கள் சந்திப்பு இயக்கத்தை நடத்த உள்ளார் இதற்காக புத்தூர் அண்ணா சிலை அருகே காவல்துறை தரப்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது நேற்று புத்தூர் ரவுண்டானா பகுதியில் அனுமதி அளிக்கப்பட்டு இருந்த நிலையில் அங்கு விஜய் வருகையே வரவேற்று தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது இந்த நிலையில் இன்று காலை 10க்கும் மேற்பட்ட பேனர்கள் கீழே விழுந்து கிடந்தது மர்ம நபர்கள் பேனரை கிழித்து