நாகப்பட்டினம்: மக்களின் தேவைகளையும் கோரிக்கைகளையும் நிறைவேற்றாமல் சொந்த குடும்பத்தில் வளர்ச்சி தான் திமுகவிற்கு முக்கியம் புத்தூர் பகுதியில் நடிகர் விஜய் குற்றம்
நாகப்பட்டினம் மக்களின் தேவைகளையும், கோரிக்கைகளை நிறைவேற்றாமல், சொந்த குடும்பத்தின் வளர்ச்சிதான் முக்கிய வேலை என - தவெக தலைவர் விஜய் நாகை புத்தூர் அண்ணா சிலையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு இயக்கத்தில் குற்றச்சாட்டு தெரிவித்து பேசினார்