ஈரோடு: நெசவாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: வேஷ்டி, சேலை உற்பத்தி கூலி உயர்வு!
Erode, Erode | Oct 17, 2026 தைப்பொங்கல் பண்டிகைக்காக இலவச வேஷ்டி, சேலை தயாரிக்கும் நெசவாளர்களுக்கு கூலி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் 5 லட்சம் விசைத்தறி நெசவாளர் குடும்பங்கள் பயன்பெறுகின்றனர். நிலுவையில் இருந்த கூலித் தொகையையும் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.