கிண்டி: வடகிழக்கு பருவமழை: சென்னை மாநகராட்சி தயார் நிலை - ஆணையர் விளக்கம்
வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள 99 சதவீத பணிகள் நிறைவடைந்துவிட்டதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார். மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மக்களைத் தங்க வைக்க 215 மையங்கள் தயார் நிலையில் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.