மதுரை கிழக்கு: தமிழக உள்ளாட்சி தேர்தல் தள்ளிப்போகிறதா? 2027 வரை தனி அலுவலர்கள் நியமனம்!
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் தனி அலுவலர்களின் பதவிக்காலம் 2027 ஏப்ரல் 19 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வார்டு மறுவரையறை பணிகள் முடிவடையாததால், தேர்தல் 2027 மார்ச் மாதத்திற்குப் பின் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசு இது தொடர்பான அரசாணையை வெளியிட்டுள்ளது.