பாளையங்கோட்டை: திருநெல்வேலியில் அக்டோபர் 3-ல் மின்தடை: எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது?
திருநெல்வேலியில் உள்ள மேலப்பாளையம், ரெட்டியார்பட்டி மற்றும் புதிய பேருந்து நிலையம் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் வரும் அக்டோபர் 3-ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.