நாகப்பட்டினம்: விஜய் பிரச்சாரத்தில் தனியார் திருமண மண்டபம் சுற்று சுவர் இடிந்தது தொடர்பாக த வெ க நிர்வாகிகள் மூன்று பேர் மீது வழக்கு
விஜய் பிரச்சாரத்தில் தனியார் திருமண மண்டப சுவர் இடிந்ததால் நிபந்தனர்களை மீறி தனியார் சொத்துக்கு சேதம் விளைவித்ததாக தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக செப்டம்பர் 21 ஞாயிற்றுக்கிழமை காலை தகவல் வெளியாகி உள்ளது தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் வி