விளவங்கோடு: மது போதையில் ஸ்கூட்டர் மீது பைக் மோதி விபத்து - அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள்
குமரி மாவட்டம் மருதங்கோடு அருகே, மது போதையில் பைக்கில் வந்த வாலிபர் குடும்பத்தினர் சென்ற ஸ்கூட்டர் மீது மோதிய விபத்தில் ஒருவர் படுகாயமடைந்தார். இந்தச் சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ள நிலையில், மார்த்தாண்டம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.