கோவை வடக்கு: 40 கி.மீ காரில் தொங்கியபடி கடத்தல்காரர்களை பிடித்த காவலர் வேல்முருகன் கௌரவிப்பு
கோவையில் 300 கிலோ குட்கா கடத்தலைத் தடுக்க காரின் மேற்கூரையில் 40 கி.மீ தூரம் தொங்கியபடி சென்று குற்றவாளிகளைப் பிடித்த தலைமை காவலர் வேல்முருகனை, கோவை வடக்கு ரோட்டரி சங்கத்தினர் கௌரவித்தனர்.