கோவை வடக்கு: கோவையில் வெளிநாட்டுப் படிப்பு: ஃபயர்பேர்ட் இன்ஸ்டிடியூட் புதிய ஒப்பந்தம்
கோவையில் உள்ள ஃபயர்பேர்ட் இன்ஸ்டிடியூட், இங்கிலாந்தின் இன்டோ குவாலிஃபிகேஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சர்வதேச கல்வித் திட்டங்களை வழங்குகிறது. மாணவர்கள் முதலாம் ஆண்டை கோவையிலேயே முடித்துவிட்டு, வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் இரண்டாம் ஆண்டில் சேரும் வாய்ப்பை இது வழங்குகிறது.