திண்டுக்கல் கிழக்கு: வத்தலகுண்டுரோட்டில் மாடு குறுக்கே வந்ததால் இருசக்கர வாகனத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்து மில் தொழிலாளி உயிரிழப்பு
பித்தளபட்டியை சேர்ந்த மணிவேல் திண்டுக்கல் to வத்தலகுண்டுரோடு சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது மாடு குறுக்கே வந்ததால் உடனடியாக பிரேக் போட்டதில் இருசக்கர வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் மணிவேல் படுகாயம் அடைந்தார். தாலுகா காவல்துறையினர் மணிவேலை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்