திருநெல்வேலி: நெல்லை டவுனில் கைவரிசை: பூசாரி வீட்டில் 10 பவுன் நகை கொள்ளை!
நெல்லை டவுன் பாரதியார் தெருவில் பூசாரி வீட்டில் 10 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. மேலும் ஒரு வீட்டில் கொள்ளை முயற்சியும் நடந்துள்ளது. தொடர் திருட்டு சம்பவங்களால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.