என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்ற இரண்டாம் கட்ட பிரச்சாரத்தை தமிழக முதல்வர் நேற்று துவக்கி வைத்தார் அந்த வகையில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக உட்பட்ட காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட தோப்பு தெரு பகுதியில் திமுக சார்பில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்ற இரண்டாம் கட்ட பிரச்சாரம் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இதில் வேளாண் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் பங்கேற்று பல்வேறு ஆலோசனை வழங்கினார் இந்நிகழ்வில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட கழக செயலாளரும் சுந்தர் எம்எல்ஏ பங்கேற்பு