தருமபுரி: தர்மபுரி கோட்டை பெருமாள் கோயிலில் புரட்டாசி நடு சனிக்கிழமை சிறப்பு வழிபாடு
தர்மபுரி கோட்டை பரவாசுதேவ பெருமாள் கோயிலில் புரட்டாசி நடு சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் தசாவதார கண்ணாடி அறை சேவை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.