தண்டையார்பேட்டை: காசிமேடு வார்ப்பு பகுதியில் ஆரஞ்சு அலாட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் பிறந்த நாள் கொண்டாடிய இளைஞர்களை கண்டித்து அனுப்பிய போலீசார்
காசிமேடு மீன்பிடி துறைமுகம் வார்ப்பு பகுதியில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து அங்கு பிறந்தநாள் கொண்டாடிக் கொண்டிருந்த இளைஞர்களை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த உதவி ஆணையாளர் ராஜ்பால் மற்றும் காவலர்கள் அந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடம் விசாரணை நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி அங்கிருந்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்