நாகப்பட்டினம்: மாவட்டத்திலுள்ள அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் இதுவரை 90,475 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது ஆட்சியர் தகவல்
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும்  29.10.2025 அன்று வரை 90,475 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.ஆகாஷ், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.                          நாகப்பட்டினம் மாவட்டத்தில் 123 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கே.எம்.எஸ்  2025-2026 ஆம் ஆண்டு குறுவை பருவத்தில் 03.09.2025 முதல் 29.10.2025 வரை 90,475 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதில் நேற்றைய தினம்