தருமபுரி: தருமபுரி ஆட்சியர் அலுவலகம் முன்பு நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
தாராபுரம் இடைத்தேர்தல் வேட்பாளர் கார்த்திகா உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியினர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, தருமபுரியில் அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் மோகன் உட்பட பலர் பங்கேற்றனர்.