கோவை வடக்கு: பெரியநாயக்கன்பாளையம்: குப்பைகளை தரம் பிரிப்பது எப்படி? - வீடு வீடாக விழிப்புணர்வு பிரச்சாரம்
பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் 'எனது குப்பை எனது பொறுப்பு' விழிப்புணர்வு பிரச்சாரம் தொடங்கியது. குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரித்து வழங்குவது குறித்து பொதுமக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.