மயிலாடுதுறை: அண்ணா பிறந்த நாளை ஒட்டி கேணி கரையில் இருந்து பேருந்து நிலையம் வரை திமுகவினர் ஊர்வலம் மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது
தமிழக முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்த தின விழா இன்று கடைபிடிக்கப்படுகிறது இதனை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்ட திமுக சார்பில் அமைதி பேரணி மற்றும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கேணிக்கரையில் இருந்து திமுகவினர் ஊர்வலமாக மயிலாடுதுறை பேருந்து நிலையத்தின் அருகில் அமைந்துள்ள அண்ணா சிலை வரை ஊர்வலம் ஆக வந்தனர். தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளரும், பூம்புகார் சட்டமன்