மயிலாப்பூர்: ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தேசிய தன்னார்வு ரத்ததான நாள் விழாவில் சுகாதாரத்துறை அமைச்சர் பங்கேற்பு
தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இரத்ததானம் தேசிய தன்னார்வு இரத்ததான நாள் கடைபிடிக்கப்பட்டது இதில் சுகாதாரத்துறை அமைச்சர் கலந்து கொண்டு பேசியதாவது தமிழக அரசு ஒத்துழைக்கவில்லை என்றால், இருமல் மருந்து உரிமையாளரை கைது செய்திருக்க முடியாது; தமிழ்நாடு ஆண்டுதோறும் ரூ.12,000 கோடி முதல் ரூ.15,000 கோடி மதிப்புள்ள மருந்துகளை 100 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது - இதை அரசியலாக்கி பொதுவெளியில் விவாதிப்பது நாகரிகமாக இருக்காது என்று தெரிவித்தார்.