செங்கல்பட்டு: மாமல்லபுரம் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு கேக்குகள் தயாரிக்கும் பணி துவக்கப்பட்டது
மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் வருகிற டிசம்பர் மாதம் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு அதிகப்படியான கேக்களைத் தயாரிக்கும் பணிக்கான மூலக்கூறு தயாரிக்கும் நிகழ்வு நடைபெற்றது இதில் தனியார் நட்சத்திர விடுதியில் உரிமையாளர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மூலக்கூறு பொருள் தயாரிக்கும் நிகழ்வை தொடங்கி வைத்தார்.