திருவள்ளூர்: மணிப்பூர் போட்டியில் பங்கேற்கும் மாணவி தார்மிகாவுக்கு எம்எல்ஏ கோ.அரி நிதியுதவி
மணிப்பூரில் நடைபெறும் தேசிய அளவிலான டாங்க்-டா போட்டியில் பங்கேற்கும் திருத்தணி மாணவி தார்மிகாவுக்கு, திருத்தணி எம்எல்ஏ கோ.அரி நிதியுதவி வழங்கி வாழ்த்து தெரிவித்துள்ளார்.