மானூர்: நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமுறைவாக இருந்த பிடியாணை எதிரியை தாழையூத்தில் கைது செய்த காவல்துறையினர்
கடந்த 2018 ஆம் ஆண்டு கொள்ளை வழக்கில் ஈடுபட்ட தாழையுத்தை சேர்ந்த சுடலைக்கண்ணு என்ற துரை கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்தார் மேற்படி எதிரி நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால் எதிரிக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டது எதிரியை தேடி வந்த நிலையில் தாழையூத்து காவல்துறையினர் இன்று மாலை 5 மணி அளவில் கைது செய்தனர்