செங்கம்: செங்கம் செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு: பொதுமக்கள் குளிக்கத் தடை - எச்சரிக்கை அறிவிப்பு
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் செய்யாற்றில் பெய்து வரும் தொடர் மழையால் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் யாரும் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது என பொதுப்பணித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.