வேதாரண்யம்: தலைஞாயிறு அருகே திருமாலம் பகுதியில் இரு சக்கர வாகனத்தை இரவல் வாங்கி விபத்துக்குள்ளான பிரச்சனையில் வாலிபரை தாக்கிமூன்று பேரும் மீது வழக்கு ஒருவர் கைது
தலைஞாயிறு காவல் நிலையத்திற்கு உட்பட்ட திருமாலம் தெற்கு தெரு பகுதியை சேர்ந்தவர் சத்திய பாபு அதே பகுதியை சேர்ந்தவர் சூர்யா சில நாட்களுக்கு முன்பு சத்தியபாபு சூர்யாவிடம் இருசக்கர வாகனத்தை இரவல் வாங்கி சென்றபோது விபத்துக்குள்ளானது இது தொடர்பான முன்விரோததில் சத்தியபாபுவை தாக்கிய அவரது சகோதரர்கள் தந்தை தியாகராஜன் ஆகியோர் சத்திய பாபுவை தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது