சோழிங்கநல்லூர்: கண்ணகி நகரில் மின்சாரம் தாக்கி தூய்மை பணியாளர் பலி, ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியல்
சென்னை புறநகர் பகுதியில் விடிய காலை முதல் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது இந்நிலையில் கண்ணகி நகர் 11வது குறுக்குத் தெருவில் தூய்மை பணியாளர் லட்சுமி என்பவர் சாலையில் தேங்கி இருக்கும் மழை நீரில் கால் வைக்கபோது மின்சாரம் தாக்கு சரிந்து விழுந்தார் அவரை ஆக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர் மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர் இதனை அடுத்து மின்சார வாரிய அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.