பழனி: பழனி அருகே கார் ஷோரூம்-ல் புதிய காரை திருடிய வழக்கில் வாலிபருக்கு 1 ஆண்டுகள் சிறை
பழனியை அடுத்த ஆயக்குடி அருகே PLA- மாருதி கார் ஷோரூம்-ல் நுழைவு வாயில் கண்ணாடியை உடைத்து நூதன முறையில் புதிய மாருதி ஸிப்ட் காரை திருடி சென்ற வழக்கில் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த சிவக்குமார் என்பவரை ஆயக்குடி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வாழக்கு பழனி நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் நீதிபதி அவர்கள் சிவகுமாருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு