புதுக்கோட்டை: அறந்தாங்கியில் தொடரும் திருட்டு: காவல்துறையை வலியுறுத்தும் மக்கள்!
அறந்தாங்கியில் அதிகரிக்கும் திருட்டு சம்பவங்கள். இரவு நேர பாதுகாப்பை பலப்படுத்த மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை. மேலும், சாலை மற்றும் மின்சார பிரச்சனைகள் குறித்து முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம். முழு விவரங்களை அறிய இந்த வீடியோவை பாருங்கள்.