கோவில்பட்டி இ எஸ் ஐ மருத்துவமனை முன்பு தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் தேவேந்திரன் தலைமையில் பழைய பென்ஷன் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் எனவும் ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீடு தொகையை அதிகரிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தங்களது கோரிக்கை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்