வேதாரண்யம்: கோடிக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு முன்கூட்டியே வந்த வெளிநாட்டுப் பறவைகள்
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடிக்கரை பறவைகள் சரணாலயம் உலக புகழ் பெற்றது. ஆண்டுதோறும் வட துருவ பகுதியில் நிலவும் கடும் குளிரை போக்குவதற்காக அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை வெளி மாநிலம் மற்றும் வெளி நாட்டுப் பறவைகள் இச் சரணாலயத்திற்கு வருவதுண்டு. ராம்சார் சைட் அங்கீகாரம் பெற்ற சரணாலயமான கோடிக்கரை பறவைகள் சரணாலயத்தில் 275 க்கும் மேற்பட்ட வகையான பறவைகள் லட்சக்கணக்கில் காணப்படுவதுண்டு. ச