ஓசூர்: கொத்தகொண்டப்பள்ளியில் கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்த 2 வடமாநில தொழிலாளர்கள் கைது : 5 கிலோ கஞ்சா பறிமுதல்
கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்த 2 வடமாநில தொழிலாளர்கள் கைது : 5 கிலோ கஞ்சா பறிமுதல் ஓசூர் அருகே உள்ள கொத்தகொண்ட பள்ளி கிராமத்தில் மாநில எல்லை காவல் சோதனை சாவடி அருகே பீகார் மாநிலத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி பவன் குமார் (20) என்பவர் நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த பகுதியில் ரோந்து பணியில் சென்ற மத்திகிரி போலீசார் சந்தேகமடைந்து பவன் குமாரை பிடித்து விசாரித்துள்ளனர். மேலும் அவர் வைத்திருந்த பையை சோதன