திட்டக்குடி: 'கணவன் இறந்த சில மாதங்களில் கொடுமை செய்த தாய்' மா.புடையூரில் 8 வயது குழந்தையை சூடு போட்ட தாய் மீது புகார்
கணவன் இறந்த சில மாதங்களிலேயே குழந்தையை கொடுமைப்படுத்திய தாய் தன் எட்டு வயது குழந்தைக்கு தொடையில் சூடு போட்ட கொடுமை - கொடுமைப்படுத்திய கொடூர தாய் கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே மா. புடையூர் கிராமத்தைச் சேர்ந்த ஜோதி மகள் ஜனனி வயது 8 தந்தை இறந்த சில மாதங்களாகவே குழந்தையை தினந்தோறும் கொடுமைப்படுத்தி வந்த தாய் தினம் தினம் அடித்து உதைத்து உப்பு கீழே போட்டு முட்டி போட வைத்து ச