சூலூர்: சுதந்திர தினத்தில் பள்ளி மாணவர்களுக்கு சுதந்திரமாக மது விற்பனை- நீலாம்பூரில் வாலிபர் கைது
சுதந்திர தினத்தில் பள்ளி மாணவர்களுக்கு சுதந்திரமாக மது விற்ற நபர் கைது* கோவையில் பள்ளி மாணவர்களுக்கு கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்த நபர் கைது : மது பாட்டில்கள் பறிமுதல் - காவல்துறை நடவடிக்கை