ஸ்ரீபெரும்புதூர்: சுங்குவார்சத்திரம் இருமல் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் 12 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற அமலாக்க துறை சோதனை நிறைவு பெற்றது
சுங்குவார்சத்திரம் இருமல் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் 12 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற அமலாக்க துறை சோதனை நிறைவு பெற்றது பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றியதாக அதிகாரிகள் தகவல் மருந்து தயாரிப்பதற்கான மூலப் பொருட்கள் எங்கிருந்து வாங்கப்பட்டது, என்பது குறித்த முக்கிய ஆவணம் கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது