கிருஷ்ணகிரி: கங்கலேரி sm மஹாலில் தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களது 71 வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் மருத்துவ முகாம்
கங்கலேரி கிராமத்தில் தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களது 71 வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் மருத்துவ முகாம் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு. தமிழக முன்னாள் முதல்வர் அதிமுக பொதுச் செயலாளர் எதிர்க்கட்சி தலைவருமான திரு எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களுடைய 71 வது பிறந்தநாள் முன்னிட்டு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் கங்கலேரி கிராமத்தில் நடைபெற்றது