அகஸ்தீஸ்வரம்: நாகர்கோவிலில் மீன் கழிவு வாகனத்தை 10 கி.மீ துரத்தி பிடித்த பொதுமக்கள்!
கேரளாவிலிருந்து நாகர்கோவில் வந்த மீன் கழிவு வாகனத்தை 10 கி.மீ துரத்திச் சென்று பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.