பெரம்பலூர்: பெரம்பலூர் நகர் ஊரமைப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனை
பெரம்பலூர் துறைமங்கலத்தில் உள்ள நகர் ஊரமைப்பு துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் ஐஸ்வர்யா தலைமையிலான குழுவினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். ஆவணங்கள் மற்றும் பணப்பரிவர்த்தனைகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.