ஓசூர்: ஒசூரில் உழவர் சந்தை சாலையில் உலா வரும் பசுமாடுகள்: வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாவதாக புகார்
ஒசூரில் உழவர் சந்தை சாலையில் உலா வரும் பசுமாடுகள்: வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாவதாக புகார் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் உள்ள உழவர் சந்தையில் தினந்தோறும் அதிகாலை முதல் ஆயிரக்கணக்கனோர் வர தொடங்குகிறார்கள் நண்பகல் வரை விவசாயிகள் தாங்கள் கொண்டுவந்த விளைப்பொருட்களை விற்பனை செய்கிறார்கள் இதனால் இப்பகுதி சாலை போக்குவரத்து நி