தண்டையார்பேட்டை: வண்ணாரப்பேட்டை ஜி ஏ ரோடு தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் ஏடிஎம் இல் நூதன கொள்ளை
வண்ணாரப்பேட்டை ஜி.ஏ ரோடு தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி இந்த வங்கி கட்டுப்பாட்டில் 12 ஏ டி எம் இயந்திரங்கள் செயல்பாட்டில் உள்ளது இதில் உள்ள ஏடிஎம் இடத்தில் 100 200 500 ரூபாய் வந்ததை தொடர்ந்து வாங்கிய அதிகாரிகள் அந்த ஏடிஎம் மாதத்தில் சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்தனர் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இயந்திரத்தை கள்ள சாவி போட்டு திறந்து இயந்திரத்தின் தொழில்நுட்பத்தை மாற்றி அமைத்து உள்ளனர் இது குறித்து வங்கியின் நிர்வாகம் நன்றி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.