தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவில்பட்டி உள்ள ஜவுளிக்கடைகள், ஏஜென்சிகள், பேன்சி ஸ்டோர், பலசரக்கு மாளிகை, நகைக்கடை, செப்பல் கடைகள், பூக்கடைகள் உள்ளிட்ட கடைகளில் பொதுமக்கள் தீபாவளியை கொண்டாடும் வகையில் அனைத்து பொருட்களையும் ஆர்வமுடன் வாங்கிச் செல் செல்கின்றனர். இதனால் கோவில்பட்டியில் முக்கியமான சாலைகளில் கூட்டநெரிசல் ஏற்பட்ட நிலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.