திண்டுக்கல் கிழக்கு: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது
தீபாவளி பண்டிகை தினத்தை முன்னிட்டு பூக்களின் விலை உயர்ந்துள்ளது. அதில் மாலை கட்டும் பூக்கள் விலை குறைந்தும் பெண்கள் விரும்பி தலையில் சூடும் மல்லிகைப்பூ கனகாம்பரம் காக்கரடடான் ஜாதிப்பூ முல்லைப்பூ ஆகிய பூக்கள் விலை கடும் உயர்ந்துள்ளது. காலை முதலே ஏராளமான பொதுமக்கள் பூக்களை வாங்கிச் சென்றனர் மல்லி பூ ரூ1500 முதல் 2000 வரைக்கும், முல்லைப் பூ ரூ1000 க்கும், ஜாதி பூ ரூ1000 க்கும், கனகாம்பரம் ரூ1000க்கும், அரளி ரூ150க்கும் விற்பனை